அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்!

0
457

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார். 

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.