அநுராதபுரத்தில் இந்தியாவின் நெகிழ்ச்சி செயல்! குவியும் வாழ்த்துக்கள்

0
166

புனித நகரமான அநுராதபுரத்தில் உள்ள மதவெவ மற்றும் கிரிமெட்டியாவ கிராமங்களில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை இந்தியா  வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை (12-04-2022) இடம்பெற்றுள்ளது.

இந்த தகவலை இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முகநூலில் வெளியிட்டுள்ளது.