கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் பலி!

0
264

நாட்டில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இவ் உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,469 ஆக உயர்வடைந்துள்ளது.