8.2 மெக்னிடியுட் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை

0
425
Indonesia earth quake tsunami alert Asian country latest news

பசுபிக் சமுத்திரத்தில் உள்ள ஃபிஜி மற்றும் டொன்கா தீவுகளுக்கு அருகில் 8.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. earth quack no effect Lankan foreign ministry notice fiji island latest news

இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு தாக்கம் இல்லை என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்பரப்பில் இருந்து 560 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் காரணமாக ஆழிப்பேரலை ஏற்படாது என பசுபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

அத்துடன் குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
earth quack no effect Lankan foreign ministry notice fiji island latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites