பிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி!

0
315
Three women including killed plane crash France

நேற்று திங்கட்கிழமை சிறியரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களில் இருவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Three women including killed plane crash France

இந்த விபத்து Puy de Dome இல் இடம்பெற்றுள்ளது. Mazoires நகருக்கு அருகே நண்பகல் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதுவரை விபத்துக்குள்ளான விமானம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த விமானம் இயந்திர பழுது காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஆண் ஒருவரும், இரு பெண்களும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து, ஜோந்தாம் அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குரிய மிகச்சரியான காரணம் இதுவரை உறுதியாக்கப்படவில்லை. அத்துடன் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் இடம்பெற்று வருகின்றது.

tags :- Three women including killed plane crash France
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
பிரான்ஸில், தேவாலயத்தில் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்த பயங்கரவாதி!
பிரான்ஸில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் பறி கொடுத்தவரை கைது செய்த விநோத சம்பவம்!

எமது ஏனைய தளங்கள்