பிரியங்கா சோப்ராக்கு ரகசியமாக இடம்பெற்ற திருமணம்- (புகைப்படம் உள்ளே)!

0
283
Priyanka Chopra's secret marriage

டெல்லி விமான நிலையத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வந்திறங்கியதும், தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை, கழற்றி மறைத்து வைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது. Priyanka Chopra’s secret marriage

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், பாடகர் நிக் ஜோன்சும் காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் லண்டனில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் லண்டனில் இருந்து பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு திரும்பினார்.

Priyanka chopra engagement ring tamil news

அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் வைத்தார். அது அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

tags :- Priyanka Chopra’s secret marriage
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை அறைந்த சில்க் ஸ்மிதா!
வைல்ட் கார்ட் என்றியில் பிக் பாசில் நுழைய விருக்கும் பிரபலம் : எல்லோரையும் வச்சி செய்யப்போகிறார்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்