வெல்லம்பிட்டியவில் சின்ன விஜய் கைது

0
460
TAMIL NEWS Seven arrested connection searching gold buried LTTE

பாதாள உலகக் கோஷ்டிச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சின்ன விஜய் (பொடி விஜே) என்றழைக்கப்படும் சிசிர குமார என்ற சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.(podi vijay arrested wellampitiya,Tamilnews)

கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை ​சம்பவமொன்றுக்காக, 12 வருகாலச் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை பெற்றவரெனக் குறிப்பிடப்படும் இந்த நபரைக் கைது செய்யும் போது, அவரிடமிருந்து, வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:podi vijay arrested wellampitiya,podi vijay arrested wellampitiya,