வீடியோ: பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்கும் அழகை!!

0
286
Priyanka Chopra hids engagement ring tamil news

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது அற்புதமான ஆடைகளாலும், ஆபரணங்களாலும் எங்களை கவர தவறியதில்லை. சமீப காலமாக தலைப்பு செய்திகளாக வரவும் தவறவில்லை. ஆம் சிங்கப்பூரில் நேற்று முன் தினம் நடிகர் நிக் ஜோனஸின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நேற்று காலை இந்தியா திரும்பிய பிரியங்கா, மீண்டும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் கவனிக்கப்பட்டார்! அடுத்து என்ன நடந்திருக்கும் என்று எங்களால் யூகிக்கவும் முடியும்! Priyanka Chopra hids engagement ring tamil news

ஒரு புகைப்பட பத்திரிகையாளரால் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, பிரியங்கா தனது இடது கையில் இருந்த மோதிரத்தை அகற்றி, தனது பாக்கெட் உள்ளே தள்ளுவதை அந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது. அந்த வீடியோ கீழே!!

video credit : Bollywood Fuzz

இதற்கு முன்பு  ஒருமுறையும் கூட, அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, தனது வலது கையில் அணிந்திருந்த மோதிரத்தை ஊடகவியலாளர்களிடமிருந்து மறைத்து வைத்தார்!

ஜூலை 18 ம் திகதி, பிரியங்காவின் பிறந்த நாளன்று லண்டனில் பாடகர் தனது காதலிக்கு மோதிரம் அணிந்துள்ளதாக நம்பப்படுகிறது. செப்டம்பர் 16 ம் திகதி நிக்கியின் 26 வது பிறந்தநாள்னன்று காதலர்கள் மணமக்கள் ஆகவுள்ளனர்.

tags :- Priyanka Chopra hids engagement ring tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்