கண்ணீருடனும் கவலைகளுடனும் பிக் பாசிலிருந்து விடைபெற்று கொண்டார் சாரிக்

0
444
Big boss Shariq eliminate tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எலிமினேஷனில் ஷாரிக் வெளியேறியுள்ளது போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.(Big boss Shariq eliminate tamil news)

இவரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்தவர்கள் பாலாஜி, ஜனனி. பாலாஜி தான் வெளியே சென்றுவிடுகிறேன் போஷிகா போன்று தங்களது ஆசிர்வாதம் ஷாரிக்கிற்கு கிடைக்க வேண்டும் என்று கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் கமல்ஹாசனோ உள்ளே இருந்து உங்களிடம் சண்டையிட வேண்டுமா?.. அல்லது வெளியே வந்து பெரிய நடிகனாக வேண்டுமா?.. என்ற கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது.

கமல் கூறியதை வைத்து வெளியே ஷாரிக்கிற்கு படவாய்ப்பு காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஷாரிக்கின் வெளியேற்றம் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கதற வைத்துள்ளது.

tags :- Big boss Shariq eliminate tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வீட்டுக்கு வந்த டிடியை இப்படியா கேவலபடுத்துறது : தர்ம சங்கடத்தில் டிடி
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்