மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

0
428
minuvangoda gun fire one men spot die suspect escape Lankan police

மினுவங்கொட – யடியன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். minuvangoda gun fire one men spot die suspect escape Lankan police

இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
minuvangoda gun fire one men spot die suspect escape Lankan police

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites