Opiod இற்கு அடிமையான அம்மாக்களின் குழந்தைகளை மருத்துவமனையில் சந்தித்த மெலானியா

0
271
Melania met children victims Opiod

ஓபியாட் ((Opiod)) என்ற வகை பாதிப்புடைய குழந்தைகளை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா சந்தித்தார்.Melania met children victims Opiod

வலிநிவாரணியான ஓபியாட் ((Opiod)) என்ற வகை மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்தி அதற்கு அடிமையாகும் பலர் கடும் பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர்.

 

இவ்வாறு ஓபியாட் ((Opiod)) வலிநிவாரணிக்கு அடிமையான தாயிடமிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்பதால், அந்த நிலைக்கு எதிராக Be Best எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக  Vanderbilt இல் அமைந்திருக்கும் Monroe Carell Jr. Children’s மருத்துவமனைக்குச் சென்று ஓபியாட் ((Opiod)) வலிநிவாரணி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தார்.

tags :- Melania met children victims Opiod
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்