தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பிரான்ஸில் குடியுரிமை!

0
608
France offer refugees 400 hours French lessons

குடியேற்ற சீர்திருத்தங்களின் ஒரு பகுதியான அகதிகளுக்கான பிரான்ஸ் நாட்டு 400 மணிநேர கல்வியின் பாடத்திட்டங்களை இரு மடங்காக அதிகரிக்க இருப்பதாக பிரதம மந்திரி எடுவர்ட் பிலிப் நேற்று செவ்வாயன்று அறிவித்தார். இந்த பாடத்திட்டங்கள் புகலிடம் கோரி நிராகரிக்கப்படுபவர்கள் நாடு கடத்தப்படாமல் குடியுரிமை பெறுவதை நோக்கமாக கொண்டது என கூறப்படுகிறது. France offer refugees 400 hours French lessons

மேலும் இந்த பாடத்திட்டங்களிற்கான நேரம் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அதாவது புதிதாக நாட்டிற்குள் வரும் அகதிகளுக்கு 600 மணித்தியாலங்களாக அதிகரிக்க இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய முயற்சிகளால் நாட்டில் குடியேறும் அகதிகளில், இலட்சியம் இல்லாதவர்களின்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**