மீண்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தும் செல்லக்குட்டி : குதூகலிக்கும் ஓவியா ஆர்மியினர்..!

0
965
Oviya Re entry Tamil Cinema,

களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. ”மன்மத அம்பு”, ”முத்துக்கு முத்தாக”, ”மெரினா”, ”கலகலப்பு” போன்ற படங்களில் நடித்திருந்தார்.(Oviya Re entry Tamil Cinema)

ஆனால், கடந்த ஆண்டு அவர் புதிய படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், தற்போது 5 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவற்றில் ஏற்கனவே அவர் நடித்த ”களவாணி” படத்தின் 2 ஆம் பாகம் உருவாகிறது. இதற்கு முன்னதாக இப்படத்தில் ஓவியா நடிக்காமல் ஒதுங்கி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நடிப்பது தற்போது உறுதியானது.

இதுபற்றி ஓவியா தரப்பில் கூறும்போது.. :-

”இப்படத்தின் 2 ஆம் பாகம் இம்மாதம் 2 ஆம் வாரத்தில் தொடங்க உள்ளது. இது ஓவியாவுக்கு ஏறக்குறைய ஒரு ரீஎன்ட்ரி படமாக அமைந்திருக்கிறது.

இப்படத்தில், முதல் பாகத்தில் நடித்ததைவிட துணிச்சலான பெண்ணாக ஓவியா நடிக்கிறார். நவநாகரீகமாக நடித்துக் கொண்டிருக்கும் ஓவியா தமிழில் அறிமுக படமான களவாணியில் தோன்றியது போலவே ரீஎன்ட்ரியிலும் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

அதற்கேற்ப யதார்த்தமான மேக் அக் அணிகிறார். மற்ற படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.” என கூறப்பட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Oviya Re entry Tamil Cinema

Our Other Sites News :-

முன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்