ஸ்மார்ட் ஃபோன்களும், டேப்லட்களும் குழந்தைகளின் கிட்டப்பார்வையை தாக்குகின்றன

0
660
smartphone tablet use cause kids nearsightedness, smartphone tablet use cause kids, smartphone tablet use cause, smartphone tablet use, smartphone tablet, Tamil Netherland news, Netherland Tamil news

Erasmus MC என்றொரு ஆய்வின் படி, டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை தாக்கத்திற்கு வழிவகுக்கும். ஆய்வாளர்கள், 1,000 ராட்டர்டாம் சிறுவர்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வரும் நிலையில் இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. 13 வயது வரையான சிறுவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் கிட்டப் பார்வையினால் தாக்கப்பட்டு இருந்தனர் என அறிக்கைகள் தெரிவித்தன.smartphone tablet use cause kids nearsightedness

கண்கள் தொடர்பான பிரச்சினைகள் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு காரணம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் ஆக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நெதர்லாந்தின் மற்றைய பகுதிகளிலும் இந்த முடிவுகள் பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நீண்ட நேரத்திற்கு பொருட்களை உற்று நோக்கிக் கொண்டிருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எராஸ்மஸ் ஆராய்ச்சியாளர் Jan Roelof பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் பயன்பாடு பற்றி தங்கள் குழந்தைகளுடன் பேச அழைப்பு விடுக்கின்றது.

smartphone tablet use cause kids nearsightedness, smartphone tablet use cause kids, smartphone tablet use cause, smartphone tablet use, smartphone tablet, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்