Facebook குடும்பத்திலிருந்து வெளியேறும் Trending Section

0
736
facebook trending topics removed

(facebook trending topics removed)
Facebook தளத்தில் இருக்கும் Trending Section அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Facebook இல் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook இல் அதிக Trending ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 2014-ம் ஆண்டு வாக்கில் டிரென்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது.

ஐந்து நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த Trending Section வெறும் 1.5% Click களை மட்டுமே பெற்று வருவதால் இந்த அம்சம் நீக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக அடுத்த வாரம் முதல் Facebook இல் Trending பகுதி நீக்கப்பட்டு அதன் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பு இன்டகிரேஷன்களும் நீக்கப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

facebook trending topics removed