பிரான்ஸில், ரயில் சேவைகளின் தற்போதைய நிலை!

0
522
France’s SNCF national rail service relaunched rolling strikes

பிரான்ஸின் SNCF தேசிய ரயில் சேவை வேலைநிறுத்தங்கள் மீண்டும் தொடர்கிறது. வேலைநிறுத்த நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று வரை தொடர்கிறது. இது ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து SNCF தொடங்கிய இரண்டு நாள் ரோலிங் வேலைநிறுத்தங்களின் 13 ஆவது தொடராகும். France’s SNCF national rail service relaunched rolling strikes

இதனால் மூன்று TGV ரயில்களில் இரண்டும், இரண்டு பிராந்திய ரயில்களில் ஒன்றும் சேவையில் ஈடுபடும். இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு, SNCF இன் வலைத்தளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி, தற்போது பிரான்ஸில் தொழிற்துறை நடவடிக்கை பெரிதாக நடப்பதில்லை எனவும் 56 சதவிகிதம் பேர் வேலைநிறுத்தத்தை எதிர்ப்பதாகவும், 64 சதவிகிதம் பேர் இரயில் தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்க தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**