பிரான்ஸில் நிலநடுக்கம்!

0
539
Earthquake recorded France Cote d'Azur

இன்று 3.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் Cote d’Azur ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. Earthquake recorded France Cote d’Azur

மேலும், நேற்று காலை Nice மற்றும் Monaco இடையே கடலோரப் பகுதியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் 3.47 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

கனமழை பிரான்ஸில் தொடர்வதால் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் மழைபொழிவு இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**