பிரான்ஸில், பாதாள கோஷ்டியினர் கைது!

0
719
Nice Police seized 100Kg, 85,000 euro

நைஸ்ஸில் உள்ள Moulins பகுதியில் காவற்துறையினர் பெரும் போதை பொருள் கடத்தல் கும்பலைக் கைது செய்துள்ளது. அங்கு 100Kg கோகோயின் மற்றும் 85,000 யூரோ பணத்தை கைப்பற்றியுள்ளனர். Nice Police seized 100Kg, 85,000 euro

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவற்துறையினர் ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், இதுவே Cote d’Azur பகுதியில் கைப்பற்றப்பட்ட பெரும் போதை பொருள் கடத்தல் கும்பல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**