பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பு குறித்து விளக்கம்

0
452
american army group discuss Lankan army chief people contribution

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ குழுவிற்கும் இலங்கை இராணுவ பிரதானிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. american army group discuss Lankan army chief people contribution

இந்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் காணப்படும் ஒத்துழைப்பு மற்றும் அதற்கான முயற்சிகள் தொடரப்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பகுதிகளில் முன்னெடுப்பட்டுவரும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்துக்கு இடையிலான திட்டங்களின் பிணைப்பு குறித்து இராணுவத் தளபதியினால் அமெரிக்க இராணுவ குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
american army group discuss Lankan army chief people contribution

More Tamil News

Tamil News Group websites :