தனஞ்சயவின் தந்தை கொலை : ‘பையா, அங்குலான ரொஷான்” கைது

0
398
underworld members Roshan Baiyya arrested dhananjaya father murder

(underworld members Roshan Baiyya arrested dhananjaya father murder)
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு அங்குலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கொல்லப்பட்டார்.

இது குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tags:underworld members Roshan Baiyya arrested dhananjaya father murder,underworld members Roshan Baiyya arrested dhananjaya father murder,