செந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்!

0
605
three luxury car accident

 

(three luxury car accident)

செந்தோசாவில் மூன்று கார்கள் மோதி விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  மஞ்சள் நிறக் காரின் சிதைவுகள் வீதியோரத்தில் சிதறியிருப்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.

tags;-three luxury car accident

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**