களுபோவில தனியார் வங்கி ஒன்றில் தீ – A.T.M இயந்திரம் தீக்கிரை

0
436
auto teller machine fire kalubovila private bank police report

களுபோவில பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது. auto teller machine fire kalubovila private bank police report

இதில் வங்கியின் முன் பாகம் மற்றும் A.T.M இயந்திரம் சேதமாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4.10 மணியளவில் தீ பரவியுள்ளதுடன், கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கொஹூவல காவற்துறை அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.

கொஹூவல காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
auto teller machine fire kalubovila private bank police report

More Tamil News

Tamil News Group websites :