துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்!

0
871
Prisoners fasting protest shooting chennai

Prisoners fasting protest shooting chennai

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை புழல் சிறையில் நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் ‘பாசறை’ மற்றும் ஒருங்கிணைப்பாளர் ‘இடும்பாவனம் கார்த்திக்’ உள்ளிட்ட 41 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :