Gmail வீட்டுக்குள் நுழைந்த புதிய அம்சம் இதுதான்..!

0
550
gmail nudge reminder feature

(gmail nudge reminder feature)
அண்மையில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விடயங்களில் ஒன்றுதான் மென்ஷன் எனும் அம்சம், குறிப்பாக மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.

இந்த அம்சம் Gmail இல் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க ‘@’ குறியீடு மற்றும் குறிப்பிட்ட Contact இன் பெயரை Type செய்ய வேண்டும். இதே அம்சம் Google Plus தளத்தில் ‘+’ குறியீடு மற்றும் பெயரை Type செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து Contact ஐ தேர்வு செய்யலாம்.

பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் Gmail இன் ஆன்ட்ராய்டு அல்லது IOS இயங்குதள செயலிகளில் இன்னமும் Update செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை Web சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

gmail nudge reminder feature