தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!

0
1097
Death toll Thoothukudi gun shot 5 peoples

Death toll Thoothukudi gun shot 5 peoples

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

பெயர் பட்டியல் – மேட்டுப்பட்டி கிளாஸ்டன்,தூத்துக்குடி கந்தையா, குறுக்குச்சாலை கிராமம் தமிழரசன், ஆசிரியர் காலனி சண்முகம் மற்றும் தூத்துக்குடி தாமோதர் நகர் மணிராஜீம் இவர்கள் இன்று நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இருந்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :