அபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த மேலும் ஒரு வசதி

0
495
Traffic fines pay installments facility Abu Dhabi Tamil news

(Traffic fines pay installments facility Abu Dhabi Tamil news)

பொதுவாக அமீரகத்தில் போக்குவரத்து அபராதங்களை வட்டியின்றி தவணைமுறையில் கட்ட வங்கிகள் வழியாக வசதி செய்து தரப்பட்டுள்ளன.

தற்போது அபுதாபி தொடர்புடைய போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை தவணை முறையில் செலுத்திட அபுதாபி போக்குவரத்து போலீஸாருக்கும், பஸ்ட் அபுதாபி பேங்க் (FAB) நிர்வாகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி பஸ்ட் அபுதாபி பேங்க் கிரடிட் கார்டு வைத்திருப்போர் தவணை முறையில் தங்களின் அபராதங்களை செலுத்தலாம்.

(Traffic fines pay installments facility Abu Dhabi Tamil news)

 

More Tamil News

வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் ; 16 பேர் பலி

 

 

 

 

  • Tamil News Group websites :