முதன் முறையாக வேற்று பாலின ஜோடி காதல் திருமணம்

0
644
Transgender couple got married Kerala latest gossip
tamil.eenaduindia.com

(Transgender couple got married Kerala latest gossip)

வேற்று பாலின மக்களை கண்டாலே வெறுக்கும் நம் சமூதாயம் தற்பொழுது அவர்களையும் மனிதர்கள் என நினைக்க ஆரம்பித்துள்ளனர் .அதற்க்கு சரியான உதாரணம் தான் இந்த நிகழ்வு .

ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் உட்பட ஊர்மக்கள் எல்லோரும் சம்மதித்து அவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது .

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் இஷான் .ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் சூர்யா .

tamil.eenaduindia.com

இவர்கள்  இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்னர். பின்னர் இருவருடன் நட்புடன் பழகியுள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து உறவுகள், நட்புகள் சூழ திருவனந்தபுரத்தில் நேற்று இஷான் -சூர்யாவை தமது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இருவரின் திருமணமும் கோலாகலமாக நடந்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Transgender couple got married Kerala latest gossip