(Transgender couple got married Kerala latest gossip)
வேற்று பாலின மக்களை கண்டாலே வெறுக்கும் நம் சமூதாயம் தற்பொழுது அவர்களையும் மனிதர்கள் என நினைக்க ஆரம்பித்துள்ளனர் .அதற்க்கு சரியான உதாரணம் தான் இந்த நிகழ்வு .
ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் உட்பட ஊர்மக்கள் எல்லோரும் சம்மதித்து அவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது .
பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் இஷான் .ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் சூர்யா .
இவர்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்னர். பின்னர் இருவருடன் நட்புடன் பழகியுள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து உறவுகள், நட்புகள் சூழ திருவனந்தபுரத்தில் நேற்று இஷான் -சூர்யாவை தமது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இருவரின் திருமணமும் கோலாகலமாக நடந்தது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?
- சுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா ?? அதிர்ச்சியில் சுசி
- சூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும் டும் : மாப்பிள்ளை இவரா ?
- தமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி
- அலங்காரத்தில் தாயை மிஞ்சிய ஜான்வி மற்றும் குஷி
- மணக்கோலத்தில் வைரத்தோடு வைரமாக மின்னும் சோனம் கபூர்
- இருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா ?? சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்
- குண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்
- திருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com