மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முன்னேறினார் கிவிடோவா!

0
625
Madrid Open 2018 Petra Kvitova news Tamil

(Madrid Open 2018 Petra Kvitova news Tamil)

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா தகுதிபெற்றுள்ளார்.

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுப்போட்டியில் பெட்ரா கிவிடோவா, ரஷ்ய வீராங்கனை டரியா கசட்கினாவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய கசட்கினா, 2-0 என்ற செட்கள் கணக்கில் இலகு வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-0 என கைப்பற்றிய கிவிடோவா, இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>