அமைச்சராக பதவியேற்றார் பௌசி

0
586
AHM Fowzie sworn National Unity State Minister

(AHM Fowzie sworn National Unity State Minister)
தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம்.பௌசி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

மேலும், ஊவா மாகாண ஆளுநராக, ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகாவவும், இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :