(Sandakozhi 2 Official Trailer Social Media Viral)
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் “சண்டக்கோழி 2” பட ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான ”சண்டக்கோழி” படத்தை விட, ”சண்டக்கோழி 2” படத்தில் மிகக் கடுமையான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், யுவன்சங்கர்ராஜா இசையமைத்த இப்படம், மிக விரைவில் உங்கள் பார்வையில்..!
Video Source : Sony Music India
<<MOST RELATED CINEMA NEWS>>
* காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)
* கிங்ஸ் ஆப் டான்ஸ் பிரபலம் ஹரி பைக் விபத்தில் பலி : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!
* ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ”அயன்மேன்” அணிந்திருந்த உடை திருட்டு..!
* ரன்பீர் கபூர் – அலியாபட் இடையே புதிதாக மலர்ந்த காதல் : பாலிவுட்டில் பரபரப்பு..!
* நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)
* ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேஷ்..!
* மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..!
* தொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..!
Tags :-Sandakozhi 2 Official Trailer Social Media Viral
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-