46 ஆண்டுகளாக பர்கர் பன் சாப்பிட்டு உலக சாதனை படைத்த அமெரிக்கர்

0
816
New Guinness World Records eating burger bun latest gossip

(New Guinness World Records eating burger bun latest gossip)

கின்னஸ் சாதனை படைக்க வேண்டுமென்பதற்காக பலர் பல சாதனைகளை கஷ்டப்பட்டு செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர் .இந்நிலையில் அமெரிக்கவை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார் .

டொனால்டு கோர்ஸ்கி என்பவர், இதுவரை 30,000 பர்கர் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.

இவர் அமெரிக்காவை டொனால்டு கோர்ஸ்கி. இவர், சிறைக் காவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், 28,788 பிக் மேக் எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். இரண்டு நாள்களுக்கு முன், 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளார். இதுகுறித்து அவர், ‘ஒரு நாளைக்கு இரண்டு தடவை என 46 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பர்கர் சாப்பிட்டுவருகிறேன். பர்கரை மிகவும் விரும்புகிறேன்.மேலும் பர்கர் சாஸ் காமினேசன் தனக்கு மிகவும் பிடிப்பதாக கூறியுள்ளார் .

பர்கர் சாப்பிடுவாதல் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை   குதிரையைப் போல ஆரோக்கியமாக உள்ளேன். என்று தெரிவித்தார். கடந்த 46 ஆண்டுகளில், எட்டு நாள்கள் மட்டுமே பர்கர் சாப்பிடாமல் இருந்ததாகக் கூறியுள்ளார். 1972-ம் ஆண்டிலிருந்து அவர், பர்கர் வாங்கியதற்கான ரசீதுகளைப் பத்திரப்படுத்திவைத்துள்ளாராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:New Guinness World Records eating burger bun latest gossip