குறைந்த ஓட்டங்களுக்கு ஹைதராபாத் அணியை சுருட்டியது பெங்களூர்

0
571

(royal challengers bangalore important match)

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் மோதுகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி தங்களது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஹைதராபாத் அணி சார்பில் வில்லியம்ஸன் 56 ஓட்டங்களையும், சகிப் அல் ஹசன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சௌதி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீவீழ்த்தினர்.
பெங்களூர் அணி வெற்றிபெற வேண்டுமானால் 20 ஓவர்களுக்கு 147 ஓட்டங்களை பெற வேண்டும் .

<<Tamil News Group websites>>