பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இணையும் நெஸ்லே மற்றும் ஸ்டார்பக்ஸ்!!

0
634
American firms billion dollar tie, American firms billion dollar, American firms billion, American firms, billion dollar tie, Tamil Swiss News, Swiss Tamil News, Starbucks, Nestle

(American firms billion dollar tie)

Starbucks காபி கடைகளுக்கு வெளியே அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக, சுவிஸின் பாரிய உணவு நிறுவனமான நெஸ்ட்லே, ஸ்டார்பக்ஸ் இற்கு $ 7.1 பில்லியன் செலுத்தத் தீர்மானித்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஸ்டார்பக்ஸ் மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் புத்தாக்கத்தின் அடிப்படையில் ஒன்றாக வேலை செய்ய ஒப்புக்கொண்டதாக இன்று அறிவித்துள்ளது.

“இந்த பரிவர்த்தனை Nestlé இன் உயர் வளர்ச்சி வகையின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்,” நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Mark Schneider திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

ஸ்டார்பக்ஸ் கடைக்கு வெளியிலான விற்பனையின் ஆண்டு வருவாய் $ 2 பில்லியன். காபி மற்றும் கிரீமஸ் ஆகியவை, நெஸ்லெ நிறுவனத்துக்கு CHF 17 பில்லியன் வருவாயை உருவாக்கி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

American firms billion dollar tie, American firms billion dollar, American firms billion, American firms, billion dollar tie, Tamil Swiss News, Swiss Tamil News, Starbucks, Nestle

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/07/suicide-clinic-slams-australia/

Tamil News Groups Websites