கணவரின் தொலைபேசி இயங்கவில்லை மனைவி சடலமாக மீட்பு

0
402
twenty one years old mother died body recovers police batticollo

twenty one years old mother died body recovers police batticollo
ஏறாவூர் வந்தாறுமூலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்ககப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்iயில் தெரிவிக்கப்பட்டு;ளளது.

24 வயதுடைய அழகரத்தினம் டிசாந்தினி என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட தருணத்தில் அவரது கணவரும் மகளும் வீட்டில் இருக்கவில்லை என்பதோடு கணவரின் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
twenty one years old mother died body recovers police batticollo

More Tamil News

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here