யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு

0
1011
Sword attack Jaffna police officers

(Sword attack Jaffna police officers)
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Sword attack Jaffna police officers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here