10 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

0
340
heroin arrest ten lax men heroin dhambulla latesr tamil news

heroin arrest ten lax men heroin dhambulla latesr tamil news
தம்புள்ளை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்;த நபரிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
heroin arrest ten lax men heroin dhambulla latesr tamil news

More Tamil News

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here