காவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை

0
427
DMK calls coalition parties consult 8th Announced.

(DMK calls coalition parties consult 8th Announced)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை நடத்துவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8ஆம் திகதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

காங்கிரஸ்இ ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(DMK calls coalition parties consult 8th Announced)

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here