மழையுடனான காலநிலை நீடிக்கும்

0
394
heavy rain thunder twenty four hours latest news Tamil world

heavy rain thunder twenty four hours latest news Tamil world
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் பகுதியினில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக மழை காலநிலை மேலும் அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

heavy rain thunder twenty four hours latest news Tamil world

More Tamil News

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here