தேசிய விருது வழங்கும் நிகழ்வில் ஏமாற்றம் அடைந்த நடிகை பார்வதி..!

0
762
Actress Parvathy disappointment president national awarded,Actress Parvathy disappointment president national,Actress Parvathy disappointment president,Actress Parvathy disappointment,Actress Parvathy

(Actress Parvathy disappointment president national awarded)

கடந்த வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சர்ச்சையில் முடிந்தது.

அதாவது, ஜனாதிபதி அவர்கள் 12 பேருக்கு மட்டுமே விருது வழங்கினார். மற்றவர்கள் மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இராணி, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோரிடம் இருந்து விருதுகளை பெற்றனர். இது விருது பெற வந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இதனால் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதி ”டேக் ஆப்” என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். டெல்லி சென்று இருந்த பார்வதிக்கும் இது ஏமாற்றத்தை அளித்தது.

இதுகுறித்து அவர் கூறும்போது.. :-

“ஜனாதிபதி கையால் தேசிய விருது பெறுவது கௌரவமானது. மகிழ்ச்சி அளிக்க கூடியது. முதல் முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் வந்து இருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அனைவருக்கும் தனது கையால் விருது வழங்காதது ஏமாற்றத்தை அளித்தது” என அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!

சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Actress Parvathy disappointment president national awarded

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 05-05-2018