எஸ்.வி.சேகர் ஜூன் 18,ல் ஆஜராக உத்தரவு

0
971
Tirunelveli court has ordered actor SV Sekar June 18th

  (Tirunelveli court has ordered actor SV Sekar June 18th)

நடிகர் எஸ்.வி.சேகர் ஜூன் மாதம் 18ஆம் தpகதி ஆஜராக தமிழகத்தின் திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான பதிவைப் பகிர்ந்தாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. திருநெல்வேலி 1ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில், நெல்லை பத்திரிகையாளர் மன்ற தலைவர் அய்.கோபால்சாமி என்பவரும் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமதாஸ், எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு மனு அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். (Tirunelveli court has ordered actor SV Sekar June 18th)

Tamil News Group websites :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here