சரவாக்கில் புறம்போக்கு குடியிருப்பாளர்களினால் பிரச்சனைகள் இருப்பதாக எதிர்கட்சியினர் சொல்வதில் உண்மையில்லை

0
518
problems exorbitant residents Sarawak, Sarawak, Sarawak state, malaysia tamil news, malaysia14 election,

{ problems exorbitant residents Sarawak }

மலேசியாவில், சரவாக்கில் மீரி நகரில் தான் அதிகமான புறம்போக்கு குடியிருப்பாளர்கள் பிரச்சனைகள் இருப்பதாக எதிர்கட்சியினர் சொல்வதில் உண்மையில்லை என்று மாநில சுற்றுலா பண்பாட்டு துணை அமைச்சர் டத்தோ லீ கிம் சின் தெரிவித்துள்ளார்.

மீரியில் ஏறத்தாழ 1000 புறம்போக்கு குடியிருப்பாளர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களுக்கு மாற்று இடம் அல்லது அவர்கள் இருக்கும் இடங்களை அவர்களுக்கே கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Tags: problems exorbitant residents Sarawak

<<TODAY RELATED MALAYSIA NEWS>>

*பிகேஆர் வெற்றிபெற்றால் சிலாங்கூரில் மறுபடியும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்..!

*பிரதமருக்கு எதிரான பொய்ப் பிரசார கையேடுகள் – புகார் அளித்த பாரிசான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here