(Mother abandons baby caught shoplifting)
தாய் ஒருவர் Schiedam இல் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தனது ஐந்து மாத குழந்தையை தனியே விட்டுவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்பெண் களவாடியது பிடிபட்ட நிலையில் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் தப்பிக்க முயன்றதை De Nieuwe இல் வேலை செய்யும் ஒரு பணியாளர் கண்டுள்ளார். பின்னர் அத்தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அக்குழந்தையின் பாட்டியும் அங்கே இருந்தார். ஆனால் அவர் வளர்ந்த மூத்த குழந்தையுடன் தப்பிக்க முயன்றார்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இரு குழந்தைகளும், குழந்தை பராமரிப்பாளர்கள் வரும் வரை பொலிசாரினால் கவனிக்கப்பட்டனர். கைக்குழந்தையின் டயபரை ஒரு பொலிஸ் அதிகாரி மாற்ற, மற்ற அதிகாரிகள் மூத்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
Mother abandons baby caught shoplifting, Mother abandons baby caught, Mother abandons baby, abandons baby caught shoplifting, baby caught shoplifting
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com