ஐந்து வயது குழந்தையை கோரமாக வேட்டையாடிய நாய்!!

0
566
girl seriously hurt dog attack, girl seriously hurt dog, girl seriously hurt, seriously hurt dog attack, hurt dog attack, dog attack, Tamil Netherland news, Netherland Tamil news

(girl seriously hurt dog attack)

Schijndel இல் குடியிக்கும் ஐந்து வயது சிறுமியும், அவளது பாட்டியும் ஒரு நாயினால் தீவிரமாக தாக்கப்பட்டனர். சிறுமியின் முகத்தை நாய் பலமாக கடித்து வைத்திருந்தது. வெகுவாய் தாக்கப்பட்டிருந்த சிறுமியை வான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றனர். கைகளில் கடி வாங்கியிருந்த பாட்டியை சாதாரண ஆம்புலன்ஸில் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

Boomstraat இல் நாயை, பாட்டி நடத்தி சென்ற போதே பாட்டியும் சிறுமியும் இந்த நாய் தாக்குதலுக்கு உள்ளாகினர். தாக்கப்பட்ட இருவரும், Nijmegen இல் இருக்கும் Radboud மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேறொருவருடைய நாயை கடந்த ஒரு வருடமாக வாக்கிங் கூட்டி வரும் இந்த மூதாட்டியை, சிறுமி எதிர்கொண்டு, நாயை கொஞ்சவே, ஆக்ரோஷமான அந்த நாய், சிறுமியின் முகத்தை கடிக்க தொடங்கியது. சிறுமியை பாதுகாக்க அவரை மூதாட்டி கட்டி தழுவவே அந்நாய் மூதாட்டியையும் தாக்கியது என அங்கிருந்த குடியிருப்பாளர்கள் கூறினர்.

girl seriously hurt dog attack, girl seriously hurt dog, girl seriously hurt, seriously hurt dog attack, hurt dog attack, dog attack, Tamil Netherland news, Netherland Tamil news

பாங்கொக் மொட்டைமாடியிலிருந்து விழுந்து இறந்த 21 வயது டச்சு இளைஞன்

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here