நள்ளிரவில் வல்லுறவு செய்ய வந்தவனின் ஆணுறுப்பை கண்டம் துண்டமாக வெட்டிய பெண்!

0
2518
Uttar Pradesh Girl Cut Man Try Abuse

(Uttar Pradesh Girl Cut Man Try Abuse)

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துர்காபூர் என்ற கிராமத்தில் மனோஜ்குமார் என்ற இளைஞர் தன்னுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை , அவருடைய ஆணுறுப்பை பெண் வெட்டி எறிந்த  சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

குறித்த பெண் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மனோஜ்குமாரை மருத்துவமனையில் சேர்த்து அவரிடம் விசாரணை செய்து  வருகின்றனர்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டும் பாலியல் குற்றங்கள் குறையாமல் இருப்பதால் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here