நாட்டில் சில பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை- காரணம் என்ன?

0
619
tamilnews srilanka heat weather long days parts

(tamilnews srilanka heat weather long days parts)

வடக்கு, மேற்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக வெப்பமான காலநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.

அத்துடன், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்ப காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்கு மற்றும் தெற்கு பிராந்திய கடற்கரையோரங்களில் காலை நேரங்களில் மழைபெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரிக்க கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசும் எனவும், இடி மின்னலின் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

(tamilnews srilanka heat weather long days parts)

More Tamil News

Time Tamil News Group websites :