இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்

0
971
Happy Birthday Ajith Kumar

(Happy Birthday Ajith Kumar)
தமிழகத்தின் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் நடிகர் அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர் செல்வம் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

‘நல்ல உடல் நலத்துடனும் சந்தோஷமாகவும் எதிர்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வெற்றிபெற வேண்டும் என்று நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், சினிமா வாழ்க்கையில் அவர் வெற்றிகள் பெற வேண்டும் என்றும் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமாருக்கு நேற்றைய தினம் 47 ஆவது பிறந்த நாள். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சமூக சேவை நாளாகவும் கொண்டாடினர். #AjithBDayAsSocialServiceDay என்பது நேற்றைய தினம் ட்விட்டரில் பிரபலமானது.

இந்த நிலையிலேயே தமிழகத்தின் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், தன்னுடைய வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Happy Birthday Ajith Kumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here