வெளிநாட்டு நாணய இருப்பு ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு

0
480
Foreign currency reserves increased US $ 1 billion

(Foreign currency reserves increased US $ 1 billion)

இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடு அதிகரித்தமை, அரசாங்கத்திற்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் அதிகரித்தமை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் கடன் தொகை, அரசாங்கத்தின் நிதி மற்றும் பாதுகாப்பு முதலீடு அதிகரித்தமை ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

(Foreign currency reserves increased US $ 1 billion)

More Tamil News

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here