சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

0
526
Young woman body rescued house near Dakwa mosque

(Young woman body rescued house near Dakwa mosque)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரைக்கேணி பிரதேச தக்வா பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண் தாமரைக்கேணி கிராமத்தில் வசித்த 17 வயதுடைய யுவதியொருவர் ஆவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் வைத்திய பரிசோதனைகளுக்காக ஏறாவூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Young woman body rescued house near Dakwa mosque)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here