டிரம்புக்கு நோபல் பரிசு?

0
540
Trump Nobel Prize Nomination

Trump Nobel Prize Nomination

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தென்கொரிய மூன் ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அமைதி நிலவ டிரம்ப் காரணமாக இருந்ததால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற வெள்ளிக்கிழமை தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னும், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்தனர்.

கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுதக் களைவுக்குச் செயலாற்ற அவர்கள் உறுதி மேற்கொண்டனர்.

தற்போது, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்கவுள்ளார் டிரம்ப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here